பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் WWE வீரர் டுவெயின் ஜான்சன் டுவெயின் ஜான்சன், தி ராக் என பிரபலமாக அறியப்படுகிறார் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ், தி மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் மிகவும் பிஸியான மனிதர் உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முதலிடத்தில் உள்ளார் டுவெயின் ஜான்சன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க தயங்குவதில்லை அவரின் மனைவி லாரென் ஹஷியன் ஒரு பிரபலமான பாடகி டுவெயின் ஜான்சன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் 2 வயது மகள் ஜாஸ்மின் அப்பாவிற்கு மெனிக்யூர் செய்து விடுகிறார் கியூட் போஸ் கொடுத்த டுவெயின் ஜான்சன்