2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'



இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவுக்கு செய்கிறது



இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம்



விஜய் சேதுபதி, சமந்தா, பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் மற்றும் பலர் நடித்திருந்தனர்



விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார்



ஏராளமான எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்த திரைப்படம்



நான்கு வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணைத்தது பாராட்டை பெற்றது



யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்தது



கதை, திரைக்கதை, தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் புதுமை இருந்தது



தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை பெற்ற சிறப்பான படம்