மாஸ்டர் படத்தை அடுத்து விஜயின் 65 ஆவது படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்



தளபதி 65 - ஆம் படத்தின் டைட்டில் பீஸ்ட் என உறுதியானது



அவ்வப்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியானது



சமீபமாக பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் அராபிக் குத்து வெளியானது



அரபிக் சாயல் கொண்ட சிங்கிள் ட்ராக் சன் பிக்சர்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது



இப்பாடலின் ஹைலைட்டே அனிருத் இசையும் சிவகார்த்திகேயனின் வரிகளும்தான்



பிப் 14 ஆம் தேதி 6 மணிக்கு லிரிக் வீடியோ வெளியானது



யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை வகுத்துவருகிறது அரபிக் குத்து



அலமத்தி ஹபி போ .. அலமத்தி ஹபி வந்தாலே !



அலமத்தி ஹபி போ அலமத்தி மத்தி வந்தா அலமத்தி ஹபி .!