முழு பெயர்--ஜாஸ்மின் மேரி ஜோசப்

2003 இல் மலையாள படத்துக்கு இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது

மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை

‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என கனவுகண்டு வந்தவர்

துபாயை சேர்ந்த அனில் ஜான் டைட்டசை திருமண செய்து செட்டில் ஆகிட்டார் மீரா

இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீரா ஜாஸ்மின்