உலர்ந்த துளசி செடியை வீட்டில் ஏன் வைக்கக்கூடாது?

Published by: ராகேஷ் தாரா
Image Source: abplive

இந்து மதத்தில் துளசி செடியை மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள்.

Image Source: abplive

வீட்டில் காய்ந்த துளசி செடியை வைக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி இது அசுபமாக கருதப்படுகிறது.

Image Source: abplive

துளசி செடி காய்ந்தால் அங்கிருந்து எடுத்து ஓடும் நீரில் கலக்க வேண்டும்

Image Source: abplive

எந்த புனித இடத்தில் பூமியில் வைத்துவிட்டு உடனே வீட்டில் இன்னொரு துளசி செடியை நட வேண்டும்

Image Source: abplive

வாஸ்து சாஸ்திரத்தில் துளசி செடி மட்டுமல்ல.. அந்த கிளைகளும் காய்ந்தவையாக இருக்கக்கூடாது.

Image Source: abplive

உலர்ந்த துளசி குச்சிகளை ஹோமத்தில் பயன்படுத்துகிறார்கள் சிலர்... இது முழு சுற்றுச்சூழலையும் புனிதமாக்குகிறது என்று நம்புகிறார்கள்.

Image Source: abplive

உலர்ந்த துளசி குச்சிகளால் மாலை தயார் செய்து விஷ்ணுவுக்கு அணிவிக்கலாம்

Image Source: abplive