தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வளம் வந்தவர் காஜல் கோலிவுட்டில் முன்னனி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார் காஜல் காஜல், கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபருடன் 2020-ல் திருமணம் செய்தார் திருமணத்திற்கு பின்பு ஆசை கணவருடன் மாலத்தீவிற்கு தேன் நிலவு சென்று இருந்தார் காஜல் காஜல் அகர்வால் இன்ஸ்டாவில் மிக ஆக்டிவ் காஜல் கர்ப்பம் தறித்த பின் அடிக்கடி பல போட்டோக்களை பதிவு செய்தார் சமூக வலைதளங்களின் சென்சேஷனாகவே காஜல் இருந்து வருகிறார் ரசிகர்களின் எதிர்ப்பார்பிற்கு இடையே காஜல் பற்றிய தகவல் வெளியாகிவுள்ளது காஜல் அகர்வால் - கெளதம் கிட்சுலு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது