அமைதியின் சின்னமோ வெண்புறா
அழகின் சின்னம் நீயடி...
திரிஷா


சூரியனின் வெப்பத்தில் உழைப்பவர்க்கும்
குளிர்ந்திடும் மனதும் வெண்ணிலவாய் !
சமந்தா


மங்கல முகமுடன் இருந்திட நிலா மங்கையாய் காட்டும் வெள்ளை சேலை !
ராஷ்மிகா மந்தனா


அரசியல் வாழ்வின் ஆரம்பமே வெள்ளை
என் இதயம் ஆனது கொள்ளை !
சுருதி ஹாசன்


அகிலத்தை ஆட்டுவிக்கும் மாளிகை வெள்ளை
ஆனாலும் என்னை ஆள்பவரோ நீயடி ...
மாளவிகா மோகனன்


வெள்ளை நிறத்தின் பன்முகத் தோற்றங்கள்
வாழ்வில் காணும் வண்ணமிகு மாற்றங்கள் !
அனுபமா பரமேஸ்வரன்


ஏழு நிறங்களில்
உன் எண்ணம்
வண்ணங்களுக்கப்பால்...
பிரியா பவானி சங்கர்


ஏழு நிற வானவில்லும்
அழகான வெண்ணிற மேனி
பூங்கோதை அவளின் இரகசியம்...
ரித்து வர்மா


வண்ணங்களுக்கு மத்தியில் வெண்மை... அழகு !
கீர்த்தி சுரேஷ்


வயதை காட்டிடும் தலையிலும் வெள்ளை
என் மனம் காட்டும் உன் மனம் வெள்ளையாய் !
நயன்தாரா