ஸ்மிரிதி தமிழ் திரைப்பட நடிகை ஆவார்

நேற்று இன்று நாளை படத்தில் ஒரு காட்சியில் நடித்தார்

தடம் படம் மூலம் திரையுலகில் அறிமுகம்..

தடம் படத்திலேயே கவனிக்க வைத்தார் ஸ்மிருதி..

மூக்குத்தி அம்மன் படத்தில் செம பிரபலம்..

பாவமான முக பாவனையால் ரசிகர்களை கொள்ளையடித்தார்

தனுஷுடனும் நடித்துள்ளார் ஸ்மிருதி..

அடுத்த சில படங்களில் நடித்து வருகிறார்

இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருப்பார் ஸ்மிருதி..

2 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார்