பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க சில எளிய குறிப்புகள்



எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாய் துர்நாற்றத்தையும் போக்கும்



பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும்



வாரத்திற்கு1 முறை இதை செய்து வரலாம்



கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று பின் அதனை துப்ப வேண்டும்



தினமும் செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்



தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் ஊற்றி நுரை வரும் அளவிற்கு கொப்பளிக்க வேண்டும்



வாரம் இரண்டு முறை செய்து வந்தால் மஞ்சள் கறை நீங்கும்



கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாகவும் ஈறுகளும் வலிமைப் பெறும்