தினம் ஒரு முறையேனும் குளிக்க வேண்டும்



பிறப்பிறுப்பில் சோப்பு பயன்படுத்தாதீர்கள்



தரமான நாப்கீனை பயன்படுத்துங்கள்



நாப்கீன்களை அடிக்கடி மாற்ற வேண்டும்



பயன்படுத்திய நாப்கீன்களை கழிவறையில் போட்டு விடாதீர்கள்



சவுகரியமான சுத்தமான உடை அணியுங்கள்



கனமுள்ள பொருட்களை தூக்க வேண்டாம்



பிறப்புறுப்பை முன்னிருந்து பின் நோக்கி சுத்தம் செய்யுங்கள்



உணவில் அதிக உப்பு சேர்ப்பது / காபி பருகுவதை தவிர்க்கவும்



இரவு நீண்ட நேரம் விழித்திருக்க கூடாது