இன்றைய காலத்தில் பலரும் முகத்தை அழகாக்க மெனக்கெடல் செய்கின்றனர்

டானான முகத்தை இந்த மாத்திரை பளபளவென்று மாற்ற உதவும்

முக சுருக்கம் வராமல் தடுக்க உதவும்

வைட்டமின் ஈ மாத்திரையை இரவில் முகத்தின் மேல் தடவி வரலாம்

இதை பேசியல் கலவையிலும் மிக்ஸ் செய்யலாம்

வெயிலில் இருந்து சருமத்தை காக்க உதவுகிறது

இது, தலைமுடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது

100 மில்லி தேங்காய் எண்ணெயில், 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை கலக்க வேண்டும்

இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம்

மசாஜ் செய்த பின்னர், நன்கு ஊறவைத்து தலை குளிக்க வேண்டும்