சோபிதா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பரதம், குச்சிபுடி ஆகியவற்றில் கைதேர்ந்தவர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்ய தொடங்கினார் பல அழகி பட்டங்களுக்கு சொந்தக்காரி இவர் அனுராக் காஷ்யப்பின், ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்து இருந்தார் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்தனர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் நடித்துள்ளார் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பதிவிடுவார் தற்போது அழகான சேலை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்