இந்திய உணவு முறையில் மகத்துவமான மருத்துவ குணங்கள் நிறைந்தது கருஞ்சீரகம் இறப்பை தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்த உதவுமாம் சொரியாசிஸ் உள்ளவர்கள் இதன் பொடியை அரைத்து குளித்தால் குணமாகலாம் வெந்நீரில் கருஞ்சீரக பொடி தேன் கலந்து பருக சிறுநீரக கற்கள் கரையலாம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு அருமருந்து பிரசவத்திற்கு பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்குகளை நீக்க உதவும் ஒரு ஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் ரத்தத்தை சுத்திகரிக்கும் வல்லமை பெற்றது இதன் பொடியை பூண்டு விழுதுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேங்கிய சளி வெளியேறலாம் சூடான தேங்காய் எண்ணெயில் இதன் பொடி சேர்த்து மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகலாம்