லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத்தின் கதாபாத்திரங்கள் முழுமையாக இல்லை என்று ரசிகர்கள் கருதுகிறார்கள் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம் என்றால் லியோ லோகேஷ் கனகராஜின் எல்.சி. யு வில் இணந்துள்ளது எல்.சி.யு வில் இருக்கும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் லியோ படத்தில் சஞ்சய் தத் நடித்த அந்தோனி தாஸின் மகனாக வருகிறார் லியோ தாஸ் அதே நேரத்தில் அந்தோனி தாஸின் சகோதரன் ஹரோல்டு தாஸாக வருகிறார் நடிகர் அர்ஜுன் ஹரோல்ட் தாஸ், ரோலக்ஸ் கதாபாத்திரங்கள் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் ரசிகர்கள் ரோலக்ஸ் ஹரோல்டு தாஸின் மகனாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள் தனது தந்தையை லியோ தாஸ் கொன்றதை தொடர்ந்து லியோவுடன் ரோலக்ஸுக்கு பகை ஏற்படலாம் இப்படி நடந்தால் சூரியா மற்றும் விஜயை மீண்டும் ஒரு முறை திரையில் பார்க்க கூடும் என்றும் கூறி வருகின்றனர்