பால் இனி இப்படி குடிச்சி பாருங்க கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்

நாம் குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்கிறோம்

குழந்தை முதல் பெரியவர் வரை பாலை அருந்தலாம்

உடல் பருமன் குறைவதற்கு உதவும்

இதில் கால்சியம் அதிகம் உள்ளது எலும்புகளை அடர்த்தியாகவும் வலுவாகவும் வைத்திருக்க சிறந்தது

நன்றாக தூக்கம் வரும்

பெரும்பாலும் பால் தவறாக உட்கொள்ளப்படுகிறது

வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்க உதவும்

பால் கொதிக்க வைக்கலாம் ஆனால் அதிகமாக கொதிக்க வைத்தால் எந்த பலனும் கிடைக்காது

பாலுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவது நல்லது