ரசிகர்கள் பட்டாளத்தின் கவனத்தை பெண்கள் கிரிக்கெட் அணி மீதும் திரும்பிய அதிரடி ராணி ஸ்மிருதி மந்தனா.



2021ம் ஆண்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி படைத்த சாதனைகளில் ஸ்மிருதி மந்தனாவின் பங்கு அளப்பறியது.



மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதியின் குடும்பத்தில் அப்பா, அண்ணன், உறவினர்கள் என பலரும் கிரிக்கெட் வீரர்களாக டிவிஷினல் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.



2013ம் ஆண்டு மகாராஷ்டிரா - குஜராத் இடையிலான வெஸ்ட் சோன் ஹன்டர் ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் கையெழுத்து போட்டுக்கொடுத்த பேட் உடன் களமிறங்கினார்



இந்திய அணிக்காக 62 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.



ஒருநாள் போட்டிகளில் 2,337 ரன்களும், டி20 போட்டிகளில் 1,971 ரன்களும் சேர்த்துள்ளார்.



சிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளை ஸ்மிருதி மந்தனா பெற்றார்.



தன் திறமையால் வரலாற்றில் இடம்பெற்ற வீராங்கனை



சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 3-வது இந்திய வீராங்கணை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைந்துள்ளார்.



இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் ஸ்மிருதி