டெஸ்ட்டில் அதிகபட்சமாக 759/7D ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 418/5 ரன்கள் விளாசியுள்ளது. டி20 போட்டியில் அதிகபட்சமாக 260/5 ரன்கள் விளாசியுள்ளது..! டெஸ்டில் குறைந்தபட்சமாக 36 ரன்களே எடுத்துள்ளது..! ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 54 ரன்களே எடுத்துள்ளது..! டி20 போட்டியில் குறைந்த பட்சமாக 74 ரன்களே எடுத்துள்ளது..! டெஸ்ட்டில் அதிகபட்சமாக சேவாக் 319 ரன்கள் விளாசியுள்ளார்..! ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா 264 ரன்கள் விளாசியுள்ளார்..! டி20யில் ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 118 ரன்கள் அடித்துள்ளார்..! டெஸ்ட் போயில் கும்ளே எட்டு முறை 10 விக்கெட்டுகள் வீழ்த்துயுள்ளார்..!