1984 ஆம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.




இதுவரை 14 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது.



இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.



இந்திய அணி 7 சீசன்கள் வென்றுள்ளது.



இலங்கை 5 முறை வென்றுள்ளது.



பாகிஸ்தான் இரண்டு முறை வென்றுள்ளது.


இந்திய அணி ஒன்பது முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.




இந்திய அணி மூன்று முறை தொடர்ந்து கோப்பையை வென்றுள்ளது.



பங்களாதேஷ் அணி ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.


இந்த ஆண்டு 15வது சீசன் நடக்கவுள்ளது.