புன்னகை அரசி சினேகாவின் ரீசெண்ட் க்ளிக்ஸ்..! சினேகா பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்தார் சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார் 2001-ல் ”இங்கே ஒரு நீலப்பக்சி” என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் 2001-ல் ”என்னவளே” திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் சினேகா புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களின் மூலம் விருதுகளை குவித்தார் இதுவரை சினேகா சுமார் எழுபது திரைப்படங்களில் நடித்துள்ளார் 2012 -ல் சினேகா மற்றும் பிரசன்னா திருமணம் செய்து கொண்டனர் புன்னகை மற்றும் அவரது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த சினேகா