வறுமையால் மும்பை வரும் இளைஞன் கேங்கஸ்டராக மாறும் சுழ்நிலை என்ன என்பதே படத்தின் கதை



கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’



ஒட்டுமொத்த படத்தையும் தனது நடிப்பால் தாங்கி நிற்கிறார் சிலம்பரசன்



கிராமத்து இளைஞன், பாடி கார்டு, கேங்கஸ்டர் என மூன்று பரிணாமங்கள்



ராதிகா, வழக்கம் போல தென் தமிழக தாயாக மிரட்டி இருக்கிறார்



கதாநாயகி சித்தி இத்நானி நல்ல நடிப்பை கொடுத்திருந்தாலும், அவரது டப்பிங் நெருடலை ஏற்படுத்துகிறது



ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டி இருக்கிறது



மெதுவான திரைக்கதை



இறுதியாக மாணிக் பாட்ஷாவாக வரும் சிம்புவிற்கு திரைமுழுக்க கைத்தட்டல்கள்



தான் எப்படி பட்ட நடிகர் என்று சிம்பு மீண்டும் நிரூபித்துள்ளார்