கோலிவுட் திரையுலகின் பிரபல நடிகை மீனா



1982-ல் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் நுழைந்தார்



தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் நடித்துள்ளார்



சில பாடல்களையும் பாடியுள்ளார்



‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் அன்பாக இருக்கும் குழந்தையாக நடித்தார்



முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நடித்தார்



சமீபத்தில் ‘அண்ணாத்த’ படத்திலும் ரஜினியுடன் இணைந்தார்



இந்த படத்தில் அவர் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார்



இவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டிற்குள் பிரவேசித்தார்



இவரது கணவர் அண்மையில் காலமானது குறிப்பிடத்தக்கது