நன்றாக உறங்க பின்வரும் குறிப்புகளை பின்பற்றுங்கள்



உறங்கும் நேரத்தில் புத்தகங்களை வாசிக்கலாம்



படுக்கை அறையில், அலுவலக வேலையை பார்க்க வேண்டாம்



காஃபி அருந்துவதை குறைத்துக்கொள்ளவும்



காலை பொழுதில் சுறுசுறுப்பாக இருங்கள்



பகல் தூக்கத்தை குறைக்கவும்



புகைபிடிப்பதை நிறுத்தவும்



மது அருந்துவதை தவிர்க்கவும்



அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைக்கவும்



உறங்குவதற்கு முன்பு, சுடு நீரில் குளிக்கவும்