பச்சை திராட்சையை விட கருப்பு திராட்சைதான் சிறந்ததா.. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது சருமத்திற்கு புத்துணர்வு தரும் முடியை வலிமையாக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறையும் சிறுநீரகங்களை நன்றாக பாதுகாக்கும் புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றல் தரும் மலச்சிக்கலை தடுக்கும் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது