முதலில் பார்லி டீ



பார்லி டீ யை சூடாகவோ குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்



இரண்டாவதாக கிரீன் டீ



உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கலாம்



மூன்றாவதாக இஞ்சி டீ



சளி, காய்ச்சலை போக்க உதவலாம்



தாமரை இலை தேநீர்



தாமரை தேநீரில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் உள்ளது



கடைசியாக ரோஸ் டீ



இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்