சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இண்ட்ரோ ஆனார் சிவாங்கி

பின்னர் குக் வித் கோமாளி மூலம் பலரது மனங்களில் இடம் பிடித்தார்

ரன்பீர் கபூரின் சம்ஷேரா படத்திற்காக ப்ரமோஷனில் ஈடுபட்டார்

அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிடுவார்

தற்போது அவர் பி காம் பட்டதாரியாகியுள்ளார்

பட்டமளிப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை சிவாங்கி பகிர்ந்துள்ளார்

தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டம் வாங்கியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்

பட்டமளிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்

அவ்வப்போது பாடி சில வீடியோக்களை வெளியிடுகிறார்

சிவாங்கியின் பட்டமளிப்பு விழா வீடியோ