இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் படம் வெளியாகியுள்ளது இந்த படத்தை மடோனா அஸ்வின் இயக்கியுள்ளார் முக்கிய கதாப்பாத்திரத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா, அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளார் இந்த படத்தின் பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக வண்ணாரப்பேட்டை பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக வருகிறார் இவர் வரைந்து எழுதும் கதைகள் அனைத்தும் நிஜ வாழ்க்கையிலும் நடக்க தொடங்குகிறது இதனால் அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை படத்தின் முதல் பாதி சிறப்பாக இருந்தது மற்றொரு பாதி கூறவந்த கருத்தை ஆழமாக கூறவில்லை பட டைட்டிலில் மட்டும்தான் மாவீரன் இருக்கிறது. படக்கதையில் மாவீரன் இல்லை!