தமிழ் சினிமாவின் இளம் நாயகி சாயிஷா வனமகன் படத்தில் அறிமுகமானவர் சாயிஷா பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் மற்றும் காப்பான் ஆகிய படங்களில் நடித்தார் சாயிஷா 2019இல் நடிகர் ஆர்யாவை மணந்தார் திருமணத்திற்கு பிறகு அவர் தனது கணவர் ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்தார் இந்த தம்பதிகளுக்கு 23 ஜூலை 2021 அன்று பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அரியானா என பெயர் சூட்டினர் குழந்தை பிறந்த பின் பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு நடனமாடினார் சாயிஷா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வழக்கமாக பதிவிட்டு வருகிறார் தற்போது தனது மகளுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது