பைரவி படத்தில் பைரவியாக நடித்தார் கீதா (1978) தளபதி படத்தில் செல்வியாக நடித்தார் (1991) குருதிப்புனல் திரைப்படத்தில் ஜீனத் ஆக நடித்தார் (1996) ஜீன்ஸ் படத்தில் மெய்யாத்தாவாக நடித்தார் (1998) கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவியாக கீதா நடித்தார் (1990) சிவகாசி படத்தில் விஜய்யின் அம்மாவாக கீதா நடித்தார் (2005) உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார் (2006) அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்தார் (2007) சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார் (2008) தோரணை படத்தில் விஷாலின் அம்மாவாக நடித்தார் (2009)