கடந்த மாதம் 5 ஆம் திரையரங்குகளில் வெளியான படம் சீதா ராமம்



துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க மிருணாள் தாகூர் அவருக்கு ஜோடியாக நடித்தார்



படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார்



வெளியான புதிதிலேயே காதல் காவியமாக கொண்டாடப்பட்டது இந்த படம்



பல தரப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது சீதா ராமம்



சமீபத்தில் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியானது



தியேட்டரில் படத்தை பார்க்காத பலரும் இதனை ஓடிடி தளத்தில் பார்த்து வருகின்றனர்



படத்தின் கதை குறித்து பாராட்டியும் வருகின்றனர்



இதில் இடம்பெற்றுள்ள பாடல்களும் ஹிட் அடித்துள்ளது



இதனால், படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது