கோலிவுட்டின் இசை அரசனாக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா



இளசுகளை இசை ஜாலத்தால் மயக்கியவர் யுவன்



இவர் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார்



இந்த நிகழ்ச்சி சென்னையில் நடந்தது



சமீபமாக பல லைவ் கான்ஸர்ட்களை நடத்தி வருகிறார் யுவன்



இந்நிகழ்ச்சியில் திரளான யுவன் ரசிகர்கள் கலந்துகொண்டனர்



இதில், பல பிண்ணனி பாடகர்களும் பங்கேற்றனர்



நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது



இவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது



இதனால் யுவனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்