கார்த்திக் முத்துராமன் பெற்ற விருதுகளிள் பட்டியல்

1988 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - அக்னி நட்சத்திரம் (தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்)

1989 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வருசம் பதினாறு (தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்)

1990 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - கிழக்கு வாசல் (தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்)

1993 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பொன்னுமணி (தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்)

1981 – சிறந்த அறிமுகம் (ஆண்) - அலைகள் ஓய்வதில்லை (தமிழக அரசின் விருதுகள்)

1988 – சிறந்த நடிகருக்கான விருது - அக்னி நட்சத்திரம் (தமிழக அரசின் விருதுகள்)

1990 – சிறந்த நடிகருக்கான விருது - கிழக்கு வாசல்
(தமிழக அரசின் விருதுகள்)


1998 – சிறந்த நடிகருக்கான விருது - பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
(தமிழக அரசின் விருதுகள்)


1998 – சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
(நந்தி விருது)