பாடகர் க்ரிஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஹிட் பாடல்களின் பட்டியலைப் பார்ப்போம் அடியே கொல்லுதே வாரணம் ஆயிரம் சின்ன தாமரை வேட்டைக்காரன் யாரோ மனதிலே தாம் தூம் என் ஃப்ரெண்ட போல நண்பன் அணங்கே சினுங்கலாமா தேவ் ஓ சூப்பர் நோவா அயன் கரு கரு பச்சை கிளி முத்துச்சரம் ரெட்டை கதிரே மாற்றான் ஏலே ஏலே தோஸ்து டா என்றென்றும் புன்னகை