எதர்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் காவல் அதிகாரியாக அருண் இவருக்கு மனைவி குழந்தை என அழகான குடும்பம் ஹீரோவின் மனைவி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் கொலைக்கான காரணம் தேடி அலைகிறார் நாயகன் இவரது முயற்சி வெற்றிபெற்றதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறது மீதி கதை அருண் விஜய்க்கு போலீஸ் கெட்-அப் நன்றாகவே பொருந்தியுள்ளது மனைவியை பரிகொடுத்து பதறும் இடங்களில் அப்ளாஸ்களை அள்ளுகிறார் சண்டைக் காட்சிகள் கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது யூகிக்க முடியும் அளவிற்கு உள்ள கதையம்சம் படத்தின் வேகத்தை குறைக்கிறது சொல்ல வந்த கருத்துக்களை சுருக்கிச் சொல்லி கைத்தட்டல் பெறுகிறது படம் கதையில் வேகம் கூட்டியிருந்தால் இன்னும் நன்றாகவே பேசப்பட்டிருக்கும்!