கோலிவுட்டின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு! குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இன்று வரை பல படங்களில் நடித்துவருகிறார் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான் இசையில் படம் உருவாகியுள்ளது படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரித்துள்ளது கவுதம் மேனன் இயக்கியுள்ளார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகிறது அவ்வகையில், சிம்புவின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இதில், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மாஸ்-ஆக உள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது