தென் திரையுலகின் பிரபல நடிகை சாய் பல்லவி



‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானார்



ரசிகர்களால் ‘மலர் டீச்சர்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார்



தமிழில் மாரி, தியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்



கடந்த வருடம் வெளியான படம் புஷ்பா



இதில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா ஆகியோர் நடித்திருந்தனர்



புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



அவரை பழங்குடியின பெண்ணாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது



இதனால் சாய்பல்லவி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்



படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது