ஓணம் கொண்டாடிய நடிகை பிரியாமணியின் புகைப்படங்கள் 2003-ல் தெலுங்கில் எவரே அட காடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியாமணி 2007 இல் தமிழ் திரைப்படமான பருத்திவீரனில் அங்கீகாரத்தைப் பெற்றார் சிறந்த நடிகைக்கான (பருத்திவீரன்) தேசிய திரைப்பட விருதைப்பெற்றார் சிறந்த நடிகைக்கான ( பருத்திவீரன் ) ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றார் இவர் நடித்த யமதொங்கா எனும் தெலுங்கு திரைப்படமும் வெற்றி பெற்றது 2014-ல், அவர் PETA விளம்பர பிரச்சாரத்தில் கலந்து கொண்டார் உயிரியல் பூங்காக்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார் சமுக வலைத்தலங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ப்ரியாமணி அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் ப்ரியாமணி