சைமா விழாவில் சூரரைப் போற்று படம் 7 விருதுகளை வென்றது
சைமா விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு வழங்கப்பட்டது
சிறந்த இயக்குநருக்கான விருது சுதா கங்கோராவுக்கு வழங்கப்பட்டது
சைமாவில், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பெற்றார்
சைமா விழாவில் சிறந்த இசையமைப்பாளராக ஜீவி தேர்வு
சைமாவில் சிறந்த திரைப்படமாக தேர்வான சூரரைப் போற்று
முன்னதாக, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவிலும் சூரரைப் போற்று விருது வென்றது