1.முட்டை

தினம் ஒரு முட்டை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

2.ஆளி விதை

தினம் ஒரு ஸ்பூன் ஆளி விதை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

3.பால்

தினம் ஒரு கிளாஸ் பால் குடிப்பது உடலுக்கு கால்சியம் சத்தை அளிக்கிறது.

4.ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்ள வேண்டும்.

5.பேரீட்சை பழம்

தினம் உணவில் பேரீச்சம் பழம் எடுத்து கொள்ளுங்கள்.