உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.

செரிமானத்திற்கு நல்லது.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.

சருமத்திற்கு சிறந்தது.

முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

கர்ப்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

இரத்த சோகைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.