இணையத்தில் வைரலாகி வரும் ஜோடி, சித்தார்த்-கியாரா



சேர்ஷா படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது



2020 ஆம் ஆண்டு முதல் இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர்



இவர்களுக்கு ஜெய்சல்மரில் திருமணம் நடந்துள்ளது



நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்தேறியது



அந்த திருமணத்தின் புகைப்படங்கள் இப்போதுதான் வெளியாகியுள்ளன



இந்த போட்டோக்களை சித்தார்த்-கியாரா இருவரும் ஷேர் செய்துள்ளனர்



இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



கண்கள் முழுவதும் காதலுடன், சித்-கியாரா