வாரிசு படம் மூலம் தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார் விஜய்



வாரிசு படம் இதுவரை 300 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல் பரவிவருகிறது



லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் விஜய்



இப்படத்திற்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது



லியோ படத்தின் ப்ளடி-ஸ்வீட் ப்ரமோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது



ரஞ்சிதமே வீடியோ பாடலும் ட்ரெண்டிங்கில் உள்ளது



செல்ப்ரேஷன் ஆஃப் வாரிசு வீடியோவும் வைரலாகி வருகிறது



தீ தளபதி வீடியோ பாடலும் இந்த வைரல் லிஸ்டில் அடக்கம்



சோல் ஆஃப் வாரிசு பாடலும் ட்ரெண்டாகி வருகிறது



தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை பலரும் கண்டுகளித்துள்ளனர்