தமிழில் சிறந்த தொகுப்பாளர்களில் ஒருவர் கிகி விஜய் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நடிகர் சாந்தனுவின் காதல் மனைவி இவர் இவரது இயற்பெயர் கீர்த்தி ஆர் ஜே விஜய்யின் நெருங்கிய தோழி, கிகி இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கிகி இதில், புடவை போன்ற உடையில் அழகாக காட்சியளிக்கிறார் இந்த புகைப்படங்களில் ஆர் ஜே விஜய்யும் இடம் பெற்றுள்ளார் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது இத்துடன் சேர்த்து இவர் போஸ்ட் செய்துள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது