சரியாக தூங்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்..



நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிறது



தொற்றுக்களை எதிர்த்து போராட முடியாமல் போகும்



ஏற்கனவே இருக்கும் சுவாச பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும்



உடல் பருமனாக மாறுவதற்கான மற்றொரு ஆபத்து உள்ளது



உடலில் இன்சுலின் குறைவாக சுரக்க தொடங்குகிறது



இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்



ஹார்மோன் உற்பத்தியை தூக்கமின்மை பாதிக்கலாம்



நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு உள்ளது



செரிமான மண்டலம் பாதிக்கலாம்