பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.



இது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும் அதனை உறுதியாக எதிர்கொள்ள போவதாகவும் இன்ஸ்டாவில் பதிவு..!



உடல் ஒழுங்காக இல்லைதான். ஆனால் என்னுடைய உள்ளம் உறுதியாக சந்தோஷமாக இருக்கிறது என்று விளக்கம்..!



முன்னதாக ஸ்ருதிஹாசன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.



அதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.



இன்ஸ்டாவில் அதற்கு விளக்கம் அளித்தார்.



மற்றவர்களை எப்போதும் மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது என பதில்



இது என் முகம் என் வாழ்கை என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் பதிவு