மெட்ராஸ் கபே படம் மூலம் சினிமாவில் அறிமுகம் 12 ஆம் வகுப்பில் வகுப்பில் டாப் மாணவி ராஷி..! ராஷிக்கு ஷாருக்கானும், ரன்பீர் கபூரும் தான் இன்ஸ்பிரேஷன் விளம்பரதுறையில் ராஷிக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாவில் இவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர்.