கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் நடித்த படங்களை பார்த்திருப்போம் ஸ்ருதிஹாசன் சிறந்த பாடகியும் கூட .. ஸ்ருதி பல ஸ்கின்கேர் முறைகளை பின்பற்றுகிறார் ஸ்ருதிஹாசன் ஸ்கின் கேர் ரகசியங்களை தெரிந்துக்கொள்வோம் நத்தையில் எடுக்கப்பட்ட சீரமினை தன் முகத்துக்கு பயன்படுத்துவாராம் முகப்பருக்களை போக்க சாலிசிலிக் ஆசிட் சீரத்தை உபயோகிக்கிறார் முகத்திற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயையும் பயன்படுத்துகிறார் சரும பொலிவிற்கு பாலுடன் உருளைக்கிழங்கு சாரை சேர்த்தால் சூப்பர் ரிசல்ட் தருமாம் ஆரோக்கியாமான சருமத்திற்கு நிறைய தண்ணீர் குடிக்கிறார் நீங்களும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணிப்பாருங்க