ஸ்ரீப்ரியா வெள்ளித்திரையை ஆண்ட நாயகிகளில் ஒருவராக வலம்வந்தவர். 70கள் மற்றும் 80களில் கோலிவுட்டில் அதிகம் தேடப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர் ஸ்ரீப்ரியா தமிழில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிவாஜி, சிவகுமார், கமல், ரஜினிக்கு ஜோடியாக பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் குழு உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார். மணவிழாவில் குஷ்பு பங்கேற்றபோது மணவிழாவில் சுஹாசினி மற்றும் நண்பர்கள் ஸ்ரீப்ரியாவின் மகள் நேஹா சேதுபதி அன்மோல் சர்மாவுடன் திருமணம் நடிகை ராதிகா பங்கேற்றபோது