நித்யா மேனன் நடிகையாக விரும்பவில்லையாம் .



நித்யா ஒரு பத்திரிகையாளராக விரும்பினார்.



பத்திரிகையில் இளங்கலைப் பட்டம் பெற்றார் இவர் .




நித்யா தனது 8 வயதில் The monkey who knew too much
என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் அறிமுகமானார்.


இந்தி நாடகங்களில் நித்யா மேனன் நடித்திருந்தார்



அவரது முதல் மலையாள அறிமுகம் மோகன்லாலுடனாம் .



அவருக்கு ஆறு மொழிகள் (தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம்) பேசத் தெரியுமாம்.



இவர் ஒரு பின்னணி பாடகியும் கூட



ஃப்ரோசன் 2 இன் தெலுங்கு படத்தில் அவர் டப்பிங் செய்துள்ளார்.



அவரது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.