தங்களுடைய படுக்கையை தங்களது செல்லப்பிராணிகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.



தங்களுடன் தூங்க அனுமதிப்பதால் பல நன்மைகளும் உண்டு தீமையும் உண்டு. 



செல்லப்பிராணிகளுடன் உறங்குவதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கலாம்,



தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



தூக்கமின்மை போன்ற சிக்கல்கள் இருந்தால் அது சரியாகும்.



ஆஸ்துமா அல்லது அல்ர்ஜி இருக்குமாயின் செல்லப்பிராணிகளுடன் உறங்குவதை தவிர்ப்பது நல்லது.



செல்லப்பிராணிகளின் ரோமம் மற்றும் அதன் உடலில் இருக்கும் அழுக்குகள் உங்களுக்கு இருக்கும் பிரச்சினையை மேலும் அதிகரித்துவிடும்.



செல்லப்பிராணிகளின் உடம்பில் இருக்கும் ஒட்டுண்ணிகள் எளிதாக பரவ வாய்ப்புள்ளது.



ஏதாவது ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் உடனே விழித்து கொள்ளும். அதனால் உங்களுடைய உறக்கம் பாதிக்கப்படும். 



செல்லப்பிராணிகளுடன் உறங்குவது உடல் ஆரோக்கியம், குடும்ப சூழல் போன்ற அவரவர் நிலைமையை பொருத்து முடிவு செய்து கொள்ளலாம்.