ABP Nadu


அதிதி ஷங்கர் ஜூலை 6 ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு பிறந்தார்


ABP Nadu


பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரியின் இளைய மகள்


ABP Nadu


தனது மருத்துவ படிப்பை ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முடித்துள்ளார்


ABP Nadu


மூத்த சகோதரி ஐஸ்வர்யா மற்றும் தம்பி அர்ஜித்க்கு நடுவில் பிறந்தார்


ABP Nadu


இவர் நடிகை, மாடல் மற்றும் பாடகியும் ஆவார்


ABP Nadu


தெலுங்கில் 'கானி' திரைப்படத்தில் 'ரோமியோ ஜூலியட்' பாடலை இவர் பாடியுள்ளார்


ABP Nadu


இயக்குனர் முத்தையா இயக்கும் 'விருமன்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்


ABP Nadu


தமிழில் கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்


ABP Nadu


விருமன் திரைப்பதின் ஃபர்ஸ்ட் லுக் வெளியே வந்த சில நாட்களிலே அனைவரின் கவனத்தை ஈர்த்தார்


ABP Nadu


இப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது